தலைமை செயலாளர்

img

தலைமை செயலாளர் ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்தும், அதற்கு எதிரான தடுப்பு நடவடிக்கை கள் குறித்தும் மத்திய உள்துறை, மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் களுடன் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.

img

அரசு ஊழியர்கள் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும்!

பணிக்கு வரும் அரசு ஊழியர்களுக்கு அனைத்து விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும், பணியை மேற்கொள்ள சுமூக மான சூழ்நிலையும் உருவாக்கப்பட்டுள்ளது.....

;